Property Overview
மதுரை பசுமலை ஆர்ச் க்கு மிக அருகில் இரண்டு மாடி கட்டிடம் 1500 முதல் 2000 சதுர அடி வரை ஆபீஸ்
இடம் வாடகைக்கு உள்ளது.
❖பேங்க்,IT கம்பெனி & கார்ப்பரேட் ஆபீஸ் ஆகியவைகளுக்கு ஏற்ற இடம்
❖ 24 மணி நேரமும் தண்ணீர் வசதி உள்ளது
❖ இரண்டு ஏடிஎம் மற்றும் தனியார் நிதி நிறுவனம் உள்ளது